Tag Archive: SURYA

‘நவரசா’ – மணிரத்னத்திற்கு பூங்கொத்து

அந்தக் காலத்திலிருந்தே படமெடுக்கும் விதத்தாலும், திரைமொழியாலும், தொழில்நுட்பப் பயன்படுத்தலாலும் மதித்துப் பார்க்கப்படும் இயக்குநர் மணிரத்னத்தை வேறொன்றிற்காகவும் மதிக்கிறேன் இன்று. ஓடிடி தளத்திற்காக கௌதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், அர்விந்த் சுவாமி, வசந்த், பிரியதர்ஷன், கார்த்திக் நரேன் என பலரை இயக்குநராகப் போட்டு, சூர்யா, விஜய் சேதுபதி, அசோக் செல்வன். அர்விந்த் சுவாமி, ப்ரகாஷ் ராஜ், அதர்வா… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , ,

wp-1606070319625.jpg

‘சூரரைப் போற்று’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து.

‘ஒரு கர்நாடக பிராமணரை மதுரையின் பிற்படுத்தப்பட்ட வகுப்பின் பெரியாரிய மனிதராக காட்டியிருப்பது நியாயமா?’ ‘ஏர்ஃபோர்ஸ்ல இப்படியா நடக்கும்?’ போன்ற கேள்விகளை எழுப்புகிறவர்கள் படத்தின் தொடக்கத்தில் போடப்பட்ட வரிகளையும் சில காட்சிகளின் போது இடப்பக்க மூலையில் போடப்படும் வரிகளையும் சரியாக கவனிக்கவில்லை என்பது புரிகிறது. மேற்கண்ட கேள்விகளை மனதில் வைத்துக் கொண்டே நீங்கள் படத்தைப் பார்த்தாலும், உங்களை… (READ MORE)

Manakkudi Talkies, Uncategorized

, , , , , , , ,

IMG_20200105_215119_469.jpg

நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை விழாவில்…

ஒரு நாள் அல்ல, ஒவ்வொரு முறையும் வாழ்வின் வேறுவேறு அத்தியாயங்களில் என்னை நெகிழ வைக்கிறார் நடிகர் சூர்யா. அகரம் அறக்கட்டளையோடு கொஞ்சோண்டு தொடர்பு ( மாணவர்களுக்கு சில பயிற்சி வகுப்புகள் எடுத்துள்ளேன்) உள்ளவன் என்பதால் ஓரளவு தெரியும், தனது சினிமா சங்கதிகளை கொஞ்சம் கூட உள்ளே கொண்டுவராமல் அறக்கட்டளையின் நிறுவனராகவே இருப்பார், நடப்பார் என்று. இன்று… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

24 one

’24’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

இந்த மணித்துளியிலிருந்து இருபத்தி நான்கு மணி நேரம் முன்னும் பின்னும் பயணிக்க வைக்கும் ஒரு கால எந்திர கைக்கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டால், அதை களவாடி கைப்பற்றித் தனதாக்கிக் கொள்ள ஒருவன் முயற்சித்தால், அதனால் ஏற்படும் விளைவுகளை இருபத்தியாறு வருடங்கள் கழித்து இருவர் சரி செய்யும் முயற்சியில் பின்னோக்கிப் பயணித்தால்… எப்படி இருக்கும்? அந்த ’24’லிருந்து ’26’ என்பதே… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,