Tag Archive: Tamil film

96_153856405820.jpg

’96’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

ஆழ் கடல் உயிரிகள், பனிமலைகள், பறவைகள் என அதிகம் பேச்சற்று இயற்கையில் கரைந்து வேறு கண் கொண்டு பார்க்கும், மற்றவர்களால் சிறுபிள்ளைத் தனம் கொண்டவனாகப் பார்க்கப்படும் ஒரு காட்டுயிர் ஒளிப்படக் கலைஞன், இருபத்திநான்கு ஆண்டுகள் கழித்து தனது வகுப்புத் தோழர்களை சந்திக்கும் போது தனது அகத்தைத் திறந்து கொஞ்சம் வெளிப்படுத்தி, அதன் ஆழத்தால்… சிரிக்க, நெகிழ,… (READ MORE)

Manakkudi Talkies, Uncategorized

, , , ,

sathya - Copy

‘சத்யா’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

வேறொருவனுக்கு மணமாகிப் போய்விட்ட தனது முன்னாள் காதலியின் குழந்தை கடத்தப் படுகிறது. கடத்தப் பட்டக் குழந்தையைத் தேடிச் செல்லும் அந்நாள் காதலன், கடத்தப்பட்ட இடம், பள்ளி, காவல் துறை, குடியிருக்கும் இடம் என்று எங்கு தேடியும் அப்படியொரு குழந்தையேயில்லை என்று அறிந்து அதிர்ந்து நிக்கிறான். அப்புறம் என்ன நடக்கிறது? ஏன் அப்படிச் சொன்னாள் அவள்? –… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,

ராஜாவும் ரஹ்மானும் சில தலைமுறைகளை காப்பாற்றியிருக்கிறார்கள்

கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்னையை நோக்கி பயணிக்கிறோம். பாதையை பார்வையை என என் எல்லாக் கவனத்தையும் சுருட்டி இழுத்துக் கொள்கிறது என் ஓட்டுனர் ஒலிக்க விட்டப் பாடலின் இசைச்கலவை. சுக்விந்தர் சிங், எஸ்பிபி, ஸ்வர்ணலதா என மூவரும் மூன்று திணுசில் பாட இவர்களை மீறி ஆனால் சன்னமாய் வருகிறது தபலா ( ரஹ்மான் என்பதால், டிஜிட்டல்… (READ MORE)

பொரி கடலை

, , , , ,

Sethupathi - Copy

‘சேதுபதி’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

வீட்டில் ஒரேயடியாய் குதூகலம், டூட்டியில் ஒரேயடியாய் விறைப்பு என்று இருக்கும் முறுக்கு மீசை போலீஸ்காரர் ஒருவரின் வாழ்க்கையில் ஆள்-அம்பு-சேனை என்று வாழும் எதற்கும் பயப்படாத தாதா ஒருவர் குறுக்கிட்டுவிட்டால் என்னவாகும், அவர்களிடையே நடக்கும் மோதல்கள் என்ற ‘மூன்று முகம்’ காலத்தைய, எல்லா ஹரி படத்திலும் பார்த்த கதைதான். ஆனால் கொடுத்த விதத்தில் வெற்றி பெற்றுவிட்டார் இயக்குனர்…. (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

Kakka muttai - Copy

‘காக்கா முட்டை’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

இப்படி ஒரு படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு! சிரிக்க வைக்கிறது, நெகிழ வைக்கிறது, கைதட்ட வைக்கிறது, படத்தின் அந்த சிறார்களுக்காக வருந்த வைக்கிறது, இப்படி எல்லாம் செய்கிறது படம். … ப்ரகாஷ் ராஜ் பணியில் சொல்வதானால், ‘ஏய்… யார்ரா நீ?’ என்று பிடித்துக் கேட்கவேண்டும் படத்தின் இயக்குநரை. ‘ஊசிப் போனாதாண்டா நூல் நூலா வரும்!’ ‘சிம்பு… (READ MORE)

Manakkudi Talkies

, , , , ,