இதோ இந்த மழைத் துளி,

rain hand

இதோ இந்த மழைத் துளி,

இதற்கு முன்பு ஆறாகவோ,

ஏரியாகவோ, கடலாகவோ,

மழையாகவோ இருந்தபோது

என்றாவது என் மீது பட்டு என்னைத் தழுவிக்

கழுவிச் சென்றிருக்குமோ,

இப்படி ஒரு அன்யோன்யம்
எழுகிறதே!

:பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *