Tag Archive: anirudh

ஜெயிலர் 2 – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

ஏற்கனவே வெளிவந்து வெற்றி பெற்ற ஒரு படத்திற்கு ‘சீக்வல்’ படம் எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கு ஜெயிலர் 2 ஆகச் சிறந்த உதாரணம். இரண்டாம் பாகமாக வந்த படங்கள் பெரிதாக சோபித்ததில்லை என்று நிலை கொண்ட இந்தியத் திரையுலகில், முதல் படத்திலிருந்து நீட்டிக் கொண்டிருந்த நூல்களை கோர்த்து கயிறு திரித்து முடிச்சுகள் போட்டும் அவிழ்த்தும் திரைக்கதை… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , ,

143764_2_large

‘லியோ’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

முன் குறிப்பு: மது அருந்துதல், புகைப்பிடித்தல், போதை பொருள்கள், துப்பாக்கி, ரத்தம் என லோகேஷ் கனகராஜின் படங்களில் வரும் வழக்கமான விஷயங்கள் இங்கும் படம் முழுக்க வருகின்றன. இது பற்றி நாம் இங்கு பேசவில்லை. இவற்றைத் தாண்டி படத்தை பற்றிய விமர்சனம் செய்கிறோம். …. குளு குளு இமாச்சல பிரதேசத்தில் மனங்கவர் மனைவியோடும் குளுகுளு குழந்தைகளோடும்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , , , , , , , , ,

wp-1691719554316.jpg

‘ஜெயிலர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

வயது முதிர்ந்து பேரப்பிள்ளையோடு விளையாடுதல் வீட்டுக்கு காய்கறி வாங்குதல் என அப்பிராணியாய் வாழும் ஓய்வுபெற்ற காவல்துறை சிறைத்துறை அதிகாரி நேர்மையான தன் பிள்ளைக்கு ஆபத்து வந்ததும் ரத்த ருசி கண்ட ‘டைகர்’ ஆக மாறி கோதாவில் இறங்கும், ஏழு கடல் ஏழு மலை தாண்டிய மந்திரக் கூண்டில் கிளியின் உயிர் எடுக்கும் கதையாக கிரீடம் எடுக்கும்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , , , , , , ,

naanum rowdythaan2

‘நானும் ரௌடிதான்’ : திரை விமர்சனம்

தாயைக் கொன்ற ரவுடியை வஞ்சம் தீர்த்து அழிக்கத் துடிக்கும் போலீஸ் அதிகாரியின் மகளும், போலீஸ் அதிகாரியின் ரவுடியாய் இருக்கும் (நடிக்கும்) மகனும் சேர்ந்தால்… என்னவாகும்? காதல், நிறைய காஸ்ட்யூம், மலேசியாவில் பாட்டு, படம் முழுக்க ரத்தம் வெட்டு குத்து? அதுதான் இல்லை.  அழகான நகைச்சுவை திரைக்கதை செய்து, தேர்ந்த நடிப்பை கலந்து ரசிக்கும்படி தந்திருக்கிறார்கள். ‘காமெடிப்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , ,