Tag Archive: Vijay

143764_2_large

‘லியோ’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

முன் குறிப்பு: மது அருந்துதல், புகைப்பிடித்தல், போதை பொருள்கள், துப்பாக்கி, ரத்தம் என லோகேஷ் கனகராஜின் படங்களில் வரும் வழக்கமான விஷயங்கள் இங்கும் படம் முழுக்க வருகின்றன. இது பற்றி நாம் இங்கு பேசவில்லை. இவற்றைத் தாண்டி படத்தை பற்றிய விமர்சனம் செய்கிறோம். …. குளு குளு இமாச்சல பிரதேசத்தில் மனங்கவர் மனைவியோடும் குளுகுளு குழந்தைகளோடும்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , , , , , , , , ,

‘பீஸ்ட்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

தனது முந்தைய தாக்குதல் ஒன்றின் தொடர்பில் கொஞ்சம் மனநிலை பாதிக்கப்பட்டு மனநல மருத்துவரிடம் போகும் சகல வித்தைகளும் தெரிந்த அசகாயசூர ‘ரா’ உளவாளி ஒருவன் காதல் தொடர்பினால் நகரின் வணிக வளாகம் ஒன்றிற்குள் நுழைந்த வேளையில், மக்கள் நிறைந்த அந்த வணிக வளாகத்தைவல்லமை கொண்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினால், நம் உளவாளி தீவிரவாதிகளுக்கே தீவிரவாதியாக எழுந்து… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , ,

wp-1610987970972.jpg

‘மாஸ்டர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

தன் கடந்தகால வாழ்க்கையின் கசப்புகளால் குடிபோதையில் மூழ்கி எதையும் சிரத்தையாக எடுத்துக் கொள்ளாமல் வாழும், ஆனால் மிகச்சிறந்த அறிவும் ஆற்றலும் உள்ளே கொண்ட ஒரு கல்லூரிப் பேராசிரியர் தண்டனையாக சில காலம் ஒரு பள்ளிக்கு பொறுப்பேற்று வரும்போது,  இன்னும் இத்தனை நாட்களை கழித்து விட்டு போய்விடுவேன் என அதே மேம்போக்கு அசிரத்தையில் அங்கும் வாழும்போது, அவரது … (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , , ,

images-58562385580449821885..jpg

‘பிகில்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

தந்தையின் கனவை தன் வழியே நிறைவேற்ற முடியாமல் சூழலால் தவற விட்ட தனயன் அதே கனவை போராடி தனது மக்களின் வழியே நிறைவேற்றினால், போடுறா ‘பிகில்’! தோல்வி நிலையில் அடி மட்டத்தில் கிடக்கும் ஒரு விளையாட்டு அணியை வழி நடத்த ஒருவர் வருகிறார், நல்லது செய்ய வரும் அவருக்கு கீழே அணியிலும் எதிர்ப்பு மேலே கமிட்டியிலும்… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , , ,

images1199586415.jpg

‘மெர்சல்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

அப்பா கமலை வில்லன்கள் குழாம் நயவஞ்சகமான முறையில் கொடூரமாகக் கொன்றுவிட, சின்னாபின்னமாகி சிதறிப்போகிறது குடும்பம். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தன் குடும்பத்தை சிதைத்த எதிரிகள் ஒவ்வொருவரையும் தினுசு தினுசான முறையில் கொன்று பழிதீர்ப்பார் வித்தைகள் காட்டும் மகன் கமல். உருவ ஒற்றுமையால் பிரச்சினையில் சிக்குவார் அவரைப் போலவே இருக்கும் இன்னொரு கமல். தனது மூலமும், உண்மையான… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , ,

sanjeekumar - Copy

தந்தைக்குதவும் தனயன்…

‘எனக்கு எக்ஸாம் இருக்குல்ல, அப்புறம் ஏன் என்னை வேலை செய்யச் சொல்ற?’ ‘அப்பா ஐ ஃபோன் X வருது. நீ எப்ப வாங்குவே?’ ‘பிக் பாஸ் பாக்கறது ஒன்னும் தப்பு கெடையாது’ ‘நான் நல்லாத்தான் படிக்கறேன், அவங்க ஏனோ மார்க் போட மாட்டேங்கறாங்க’ என்று சிணுங்கும் பிள்ளைகள் வளரும் அதே நகரத்தின் மையப்பகுதியில் இது எதற்கும்… (READ MORE)

VALARCHI Tamil Monthly

, , , , , , , , , , ,

Theri - Copy

‘தெறி’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் ஒரு ‘நிர்பயா’ இறக்கும் தருவாயில் ‘அண்ணே’ என்று சொல்லி உயிர் விட, அண்ணனாக பொறுப்பேற்ற நாயகன் அந்த அபலையின் சம்பவத்திற்கு காரணமானவனை கண்டுபிடித்து அதேவிதமாகத்  தண்டிக்க, அதனால் வெகுண்டெழுந்த அவனது பெரும்புள்ளி அப்பா பதிலுக்கு என்னவெல்லாம்  செய்கிறார், எப்படியெல்லாம் எதிர்கொள்ளப் படுகிறார் என்பதைச் சொல்லும் கதைக் களம். விஜய்யின் உடையலங்காரம் மிக… (READ MORE)

Manakkudi Talkies

, , , ,