மு பச்சைமுத்து – 2ஆம் குருபூசை

🌸

திருச்சிற்றம்பலம்

🌸

நிகழும் பிலவ ஆண்டு மார்கழி திங்கள் நான்காம் தேதி ஞாயிற்று கிழமை (19.12.2021) மிருகசீரிடம் வின்மீன் கூடிய தினத்தில் எங்கள் குருநாதர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அடிப்பொடி வில்லிசை வித்தகர் திரு. மு. பச்சைமுத்து ஆசிரியர் அவர்களின் 2வது குருபூசை விழா எங்களது இல்லத்தில் காலை கோபூசை, ஆன்மார்த்த பூசை , திருமுறை பாராயணம் தொடர்ந்து மாகேசுர பூசைகள் இறைவனருளால் நிகழ இருக்கின்றன.

கலந்துகொண்டு இறையருள் பெற வேண்டுகின்றோம்.

🙏

வணங்கி மகிழும்

அமிர்தம் பச்சைமுத்து
முத்தையா முருகேசன்
பரமன் பச்சைமுத்து
குடும்பத்தினர்

🌸

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *