தலைமுறைகள் நகர்கின்றன…
சிறுவனாக இருந்தபோது என்னை என் தந்தை இதே இடத்தில் தூக்கிச் சுமந்து மகிழ்ந்திருக்கிறார். என் மகள்களை தூக்கிக் கொண்டு இதே இடத்தில் மகிழ்ந்து திரிந்திருக்கிறேன். மூத்த தலைமுறை, இளம் தலைமுறை, இப்போது பிறந்து தவழும் வரும் தலைமுறை என வேர்கள், கிளைகள், விழுதுகள் மொத்தமாக ஆண்டுக்கொரு முறை போகும் குலதெய்வ வழிபாடு கூடலை ரசிக்கிறேன். ‘இந்த… (READ MORE)