நடிகர் விசுவிடமிருந்து பரமன் பச்சைமுத்து பற்றி குறுஞ்செய்தி…

👏👏👏👏👏👏

🌸🌸

நடிகர் இயக்குனர் விசு அவர்களிடமிருந்து பரமன் பச்சைமுத்து பற்றி வந்துள்ள உணர்வுப் பகிரல்!!!

ஹியூமர் கிளப் இண்டர்நேஷனல் நிகழ்ச்சியில் கடந்த ஞாயிறு மாலை நான் உரையாற்ற நேர்ந்த போது, நடிகர் இயக்குனர் விசு அவர்களும் முன் வரிசையில் அமர்ந்து கேட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு மலர்ச்சி உரையைப் பற்றிய தனது உணர்வை ஹியூமர் கிளப் இண்டர்நேஷனலின் செயலரிடம் குறுஞ்செய்தியில் அனுப்பியுள்ளார்.

பார்க்க – ஸ்கிரீன் ஷாட்

: பரமன் பச்சைமுத்து
சென்னை
13.03.2018

🌸🌸

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *