Monthly Archive: October 2026

பெருவுடையார் வளாகத்தில்

தஞ்சை பெருவுடையார் கோவிலில் ராஜராஜன் நந்தியை வைக்கவே இல்லை, அது பிற்பாடு வந்த மராத்தியர்களோ மற்றவர்களோ வைத்தது என்று எழுதிவிட்டுப் போய்விட்டார் பாலகுமாரன். சிவாஜி கணேசன் நடித்த தமிழ்சினிமாவின் சினிமாஸ்கோப் ‘ராஜராஜ சோழன்’ திரைப்படத்தில் முதல் காட்சியே ராஜராஜன் மேற்பார்வையில் நந்தி செய்வதாகவும், அதை வடிக்கும் சிற்பிக்கு ராஜராஜனே வெற்றிலை மடித்துத் தருவதாகவும் இருக்கும். கொஞ்சம்… (READ MORE)

Paraman Touring, பொரி கடலை

ஆண்டு அனுபவித்து துறவறம்…

ஆட்சியின் அதிகாரத்தில் முக்கிய பொறுப்பில் பெரு உயரத்தில் அமர்ந்து மொத்த செல்வங்களையும் அளந்து அனுபவித்த ஒருவரால் அத்தனையையும் துறந்து துறவறம் பூண முடியுமா! துறந்தாரே அவர்! அவரது ஈரடிச் சீர் பாடல்கள்தான் இன்றுவரை ஆறாம் வகுப்பு மாணவர்களின் பாடத்தில் உள்ளது தமிழ்நாட்டில். தாயுமானவர்! திருச்சியை ஆண்ட விஜயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராக இருந்தாராம். இந்த ஊரில்தான்… (READ MORE)

பொரி கடலை

ஜெயிலர் 2 – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

ஏற்கனவே வெளிவந்து வெற்றி பெற்ற ஒரு படத்திற்கு ‘சீக்வல்’ படம் எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கு ஜெயிலர் 2 ஆகச் சிறந்த உதாரணம். இரண்டாம் பாகமாக வந்த படங்கள் பெரிதாக சோபித்ததில்லை என்று நிலை கொண்ட இந்தியத் திரையுலகில், முதல் படத்திலிருந்து நீட்டிக் கொண்டிருந்த நூல்களை கோர்த்து கயிறு திரித்து முடிச்சுகள் போட்டும் அவிழ்த்தும் திரைக்கதை… (READ MORE)

Manakkudi Talkies

, , , , , , , ,