அகரம் ஃபவுண்டேஷன்ஸில் வாலண்டையர்களுக்கு மலர்ச்சி உரை

ஏழை மாணவர்களின் கல்வி மற்றும் மேம்பாட்டிற்கு உதவும். ( நடிகர் சூர்யாவின்) ‘அகரம் ஃபவுண்டேஷன்ஸ்’ இயக்கத்தின் தன்னார்வல செயல் வீரர்களுக்கு வாழ்வியல் பயிற்சி அளித்து வலிமையேற்றும் வாய்ப்பு வாய்த்தது இன்று.

பல்வேறு துறைகளில் பணியாற்றும் வெவ்வேறு வயதினர்கள் சமுதாயம் மீது கொண்ட நல்லெண்ணத்தால் களமிறங்கி தொண்டு செய்ய ஒன்று கூடி இருந்த சபையது. நம்மால் முடிந்ததை செய்ய முடிந்த நிறைவு உணர்வு நிரம்பக் கிடைத்தது.

(எம்ஜியார் ஜானகி் கல்லூரி அரங்கம்)

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *