பேசிப் பேசி…

take-action
பேசிப் பேசி தீர்வு காணலாம்.
பேசிக்கொண்டு மட்டுமே இருந்தால்,
பேசிப் பேசி சோர்வு காணலாம்.

வெறும் பேச்சு மட்டுமே போதாது
வேலையில் இறங்குங்கள்,
வெற்றி வேண்டும் நமக்கு!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *