பூமியில் இருந்தாலும், வானத்தில் பறந்தாலும் விடாது இது என்னை!

குறிப்பு: மலர்ச்சி மாணவர்கள் / என்னிடம் வாழ்வியல் பயிற்சி வகுப்பிற்கு வந்தவர்களுக்கு மட்டுமே இது நன்றாகப் புரியும்.

🌸🌸

சென்னையிலிருந்து கோவைக்கு இண்டிகோ விமானத்தில் பயணித்தேன்.
இருக்கையில் இருந்த என்னிடம் வந்த கொல்கத்தாவைச் சேர்ந்த விமானப் பணிப்பெண்…

‘மிஸ்டர் பரமன்’

‘ஸார்… யு ஹேவ் பீன் புக்டு வித் ஸ்பெஷல் சர்வீஸஸ். அண்டு ஹியர் ஈஸ் யுவர் மீல்ஸ் ஸார். அலாங் வித் திஸ் வாட் வுட் யு லைக் ட்டு ஹேவ் ஸார்… கோல்டு காஃபி, கேப்பச்சீனோ… ஆர்…’

‘ட்டீ!’

‘மசாலா ட்டீ வி ஹேவ்!’

‘நீட்!’

என் இருக்கையின் ட்டீ ட்ரேயை திறந்து பொருத்தி, அதில் அந்த *ஸ்பெஷல் மீல்* மற்றும் தேநீரை வைத்து விட்டு, ‘ஸார்… ஓப்பன் திஸ் ஒன்லி ஆஃப்டர் ஃபைவ் மினிட்ஸ்’ என்று கூறிப் போய் விட்டார்.

என் முன்னே வைக்கப்பட்டிருந்த அந்த ‘ஸ்பெஷல் மீலை’ பார்த்ததும் அதிர்ந்தேன். சத்தமாக சிரித்தேன்…. ஹஹ்ஹஹ்ஹா… உஹ்ஹாஹாஹா…

பூமியில் இருந்தாலும், வானத்தில் பறந்தாலும் விடாது இது என்னை!

அது என்ன *ஸ்பெஷல் மீல்*?

நீங்களே பாருங்கள் படத்தில்.

– பரமன் பச்சைமுத்து
கோவை,
21.04.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *