மகளிர் கால்பந்து படம்

மகளிர் ஹாக்கியை மையமாக வைத்து பின்னப்பட்ட ஒரு கதையில் பயிற்சியாளராக ஷாருக்கான் நடித்து வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சக்தே’. அதே கதையை மகளிர் ஹாக்கிக்குப் பதில் மகளிர் கால்பந்தாக மாற்றி, பயிற்சியாளராக வருபவருக்கு சில ஆக்‌ஷன் மசாலா சங்கதிகள் சேர்த்து அரைத்து, கூடவே சில கிளை கதையொன்றையையும் பின்னி வைத்தால்… அது ‘பிகில்’ ஆக இருந்தால்??!

இருக்கட்டுமே! விஜய் மாதிரி ஒருத்தரை வைத்து படமெடுத்தால், நமக்குத் தேவை – பொறி பறக்கும் சூப்பர் பொழுதுபோக்காக. அப்படி வரட்டுமே படம்.

– பரமன் பச்சைமுத்து
சென்னை
18.10.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *