என் சினிமா விமர்சனத்தை தினமலர் வெளியிட்டுள்ளது

‘அயலூர் சினிமா’ என்ற தலைப்பில் நான் எழுதியுள்ள ‘ஐயப்பனும் கோஷியும்’ திரைவிமர்சனத்தை, தினமலர் இன்று வெளியிட்டுள்ளது.

தினமலர் திருச்சி – தஞ்சை – நாகை – வேலூர் – திருவண்ணாமலை – ஈரோடு – புதுக்கோட்டை – நாகை பதிப்புகளில் இது வெளியாகி உள்ளது.

வாழ்க!

– பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *