11 வது அன்னதானம் – மு பச்சைமுத்து அறக்கட்டளை

🌸🌸

இன்று தை – மிருகசீரிடம், தந்தையின் பெயரால்
கே கே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ளவர்கள், வடபழனியில் வழக்கமாக செய்யும் இடம் என இரண்டு இடங்களிலும் மதிய உணவு தரப்பட்டது.

🌸🌸

  • பரமன் பச்சைமுத்து,
    மு பச்சைமுத்து அறக்கட்டளை
    25.01.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *