நல்லது

ஒன்று – நெல்கொள்முதல் பற்றிய எதிர்க்கட்சி தலைவரின் குரல், அதற்கு பதிலளித்து அமைச்சரின் பதில்.

இரண்டு – மேக்கேதாட்டூ அணை விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு அனைத்து கட்சிகள் கூட்டம் என்ற முதல்வரின் முடிவு

இரண்டையும் பாராட்டுகிறேன். இவற்றால் உடனே பலன் கிடைக்குமா தெரியாது, ஆனால்  சரியான திசையில் பயணம்.

வாழ்க!

– மணக்குடி மண்டு
10.07.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *