சபாஷ்!

👏👏

வரும் கல்வியாண்டில் பள்ளி திறக்கப்படும் நாள், 10ஆம், 12ஆம் வகுப்புகளுக்கு மார்ச் மாதம் எந்த தேதியில் பொதுத்தேர்வு என்று இப்போது அட்டவணையை வெளியிட்டிருக்கிறார் தமிழக கல்வியமைச்சர். சபாஷ்! நல்லது. ஆசிரியர்களும் மாணவர்களும் சரியாகத் திட்டமிட முடியும். சிறப்பு!

வாழ்க!

  • பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *