மு பச்சைமுத்து அறக்கட்டளை : 38வது அன்னதானம்

🌸

இன்று மிருகசீரிடம் (சித்திரை மாதம் )

மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாக
தந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் சென்னை வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் இன்று மதியம் நிகழ்ந்தேறியது.

இறைவனுக்கு நன்றி!

வாழ்க!

🌸

  • பரமன் பச்சைமுத்து
    மு பச்சைமுத்து அறக்கட்டளை
    24.04.2023
    ( நாகர்கோவிலிலிருந்து)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *