தெருச்சந்தி பிள்ளையார் படம்

Wall

கடவுள் நம்பிக்கையில்
அல்ல,
யாரும் குப்பை போட்டு
சிறுநீர் கழிக்க மாட்டார்கள் என்ற
நம்பிக்கையில்
தொங்க விடப்படுகிறது
தெருச் சந்தி சுவரில்
பிள்ளையார் படம்!

: பரமன் பச்சைமுத்து

1 Comment

  1. NARESH

    Super… More than faith god is there … Nice msg for discipline to follow in roads …

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *