தேவதைகளின் அருகில்…

​தேவதைகளின் அருகாமையிலிருக்கும் தருணங்களில் 

அசுரன்கள் கூட அழகாகி விடுகிறார்கள்!

( நான், என் மகள்களோடிருக்கும் தருணங்களைப் பற்றிக் கூறினேன்)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *