அழகான விஷயங்களை…

​மனதைக் கவரும் அழகான விஷயங்கள் சிலவற்றை தூரயிருந்து பார்ப்பதே சிறந்தது. இறங்கித் தொடும் அனுபவம் உயிருக்கே ஆபத்தாய் முடியும்.

சென்னை நோக்கிப் பயணிக்கும் என் விமானத்திற்கே வெளியே வென் பஞ்சுப் பொதிகளாய் மேகக் கூட்டம்! 

😜

#வணக்கம் சென்னை! 

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *