கின்னத்தை கவிழ்த்து மெழுகி…

மெல்ல மெல்ல உணர்வுகள் ஒடுங்கி ஒரு நிலைப்படும் புள்ளிக்கு முன்னே, உயிராற்றல் நிறைந்திருந்த ஒரு கின்னத்தை மேலே கவிழ்த்து உடலில் ஊற்றி மெழுகுவதைப் போன்ற அந்த இணைப்பைத் தாண்டி இனி எந்த உருவம் இருக்கிறது வணங்குவதற்கு!

பரமன் பச்சைமுத்து
17.10.2017

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *