ஒரு கிண்ணம் பிரபஞ்ச சக்தி…

ஒரு கிண்ணம் பிரபஞ்ச சக்தி உச்சந்தலையில் கவிழ்த்து விடப்படுகிறது, நெற்றிக்கும் உச்சிக்கும் நடுவே சில துளிகள் உள்ளிறங்கி விடுகின்றன போலும், தவத்தில் அமர்ந்த கணங்களில்.

#தவம் #Meditation

பரமன் பச்சைமுத்து
30.04.2018

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *