என்னை வரவேற்பவர்…

என்னை வரவேற்பவர்…

இரவெல்லாம் பயணித்து கொடைக்கானல் மலையேறி எனக்கான அறையை திறந்து பின்கட்டின் கதவைத் திறந்தால்…

11 டிகிரியிலும் நடுங்காமல், என்னைக் கூர்மையாக பார்த்தபடி வரவேற்கிறார் இவர் ( இவள்!?)

‘வந்தாச்சா… மலர்ச்சி வணக்கம்! என்ன? படம் எடுக்கறியா? சரி எடு, நீ நம்மாளு, நான் ஓட மாட்டேன். ஒழுங்கா எடுத்துக்கோ! எடுத்தாச்சா… வர்ட்ட்டா!’

  • பரமன் பச்சைமுத்து
    கொடைக்கானல்,
    07.03.2021

Kodai

Kodaikanal

Carlton

TheCarlton

MalarchiKodaikanal

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *