மு பச்சைமுத்து அறக்கட்டளை 14வது அன்னதானம்

wp-1618649735981.jpg

🌸

இன்று மிருகசீரிடம் ( சித்திரை மாதம் ).

மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாக
தந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கே கே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் நிகழ்ந்தது.

இறைவனுக்கு நன்றி!

வாழ்க!

  • பரமன் பச்சைமுத்து
    மு பச்சைமுத்து அறக்கட்டளை
    17.04.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *