ஜென் நிலைக்கு முன் நிலை

‘அந்த பனாரஸ் காட்டுங்க’

‘மேடம், இது பனாரஸ் இல்லை. கோட்டா’
…

‘இதில மொத்தம் மூணுதான் இருக்கு மேடம். அதே பேட்டர்ன், டிசைன். கலர் மட்டும் வேற. இதோ ரெட், க்ரீன், ப்ளூ! மூணு இருக்கு!’

‘ஓ! வேற கலர்ஸ் இருக்கா?’

…

‘நீங்க கேட்ட அதே புடவை, பெட்டர் மெட்டீரியல் ‘தஸ்ஸாரா’ல இருக்கு பாருங்க. இதோ!’

‘மெரூன் வேணாம். அந்த கலர் சாயம் போவும்!’

…
தீபாவளிப் புடவை எடுக்கப் போன இடத்தில் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு சிரிக்காமல் அதிர்ச்சியடையாமல் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருந்தால் ஜென் நிலைக்கான முன் நிலைக்கு தயார்.

தீபாவளி-புடவை-வாங்கும்-படலம்

Deepavali

  • பரமன் பச்சைமுத்து
    25.10.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *