ஜாம் பஜார் ஜக்கு…

Manorama - Copy

Manorama

 

‘ஜாம் பஜார் ஜக்கு, நான் சைதாப்பேட்டை கொக்கு!’ என் அப்பா பாடினார்,

சிறுவனான நான் கேட்டு வளர்ந்தேன்.

 

‘ட்ரியோனா… ட்ரியோனா… ட்ரியோனானா னானா,

மெட்ராச சுத்திப் பார்க்கப் போறேன்!’ நான் பாடினேன்,
என் மகள்கள் கேட்டனர்.

 

நாளை என் மகள்கள் அவர்கள் பிள்ளைகளுக்குப்
பாட?

#‎RIP‬  Manorama aachi

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *