சதாப்தி

ஃப்ளாஸ்க்கில் சுடு தண்ணீர், சாஷேயில் அமுல் பால் பவுடர், சக்கரை,
காஃபித் தூள்
தனித்தனியே தரப்படுவதை பிரித்து கலக்கும் வேளையில்
புரிகிறது
மனைவியின் அருமை!
(ஷதாப்தி ட்ரெயினில்)

:பரமன் பச்சைமுத்து

[‘இன்ஃபினி’ இதழில் பிரசுரமாயிற்று]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *