Life Vs Cricket #India-WestIndies

cicketposter - Copy

cicketposter#India-WestIndies match

வரையறை என்பது ஒரு மெல்லிய கோடு;  நாம் கோட்டிற்கு உள்ளே இருந்துகொண்டு நம் வீச்சு கோட்டைத் தாண்டி பயணிக்கும்படி செய்யும்போது பெரும் வெற்றி , நாமே கோட்டைத் தாண்டிப் போகும்போது நமது முயற்சிகள் முழுதும் வீண் என்பது கிரிகெட்டுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் பொருந்தும்.

– பரமன் பச்சைமுத்து

01.04.2016

சென்னை

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *