Messi….
இந்தத் தலைமுறைக்கு கால்பந்து என்றாலே நீதான்! சொந்த நாட்டை நேசிக்காத பிற நாட்டவனும் அர்ஜெண்ட்டினாவை நேசித்தான் நீ இருந்ததால்! அதிக தங்க காலணி கொண்ட தங்க கால் கொண்டவன் நீ! கோல் போடுவதே குறி என்ற கால்பந்து ஆட்டத்தில் கோல் போடுவதை விட உன்னை தள்ளிவிடுவதே கோல் என்று மாற்றிய அதிசயம் நீ! எங்கள் படையப்பாவின்… (READ MORE)