22வது அன்னதானம் : மு பச்சைமுத்து அறக்கட்டளை

🌸

இன்று மிருகசீரிடம் (கார்த்திகை மாதம் ).

மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாக
தந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும்
நிகழ்த்தப் பெற்றது.

இறைவனுக்கு நன்றி!

வாழ்க!

🌸

  • பரமன் பச்சைமுத்து
    மு பச்சைமுத்து அறக்கட்டளை
    21.11.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *