மிஷன் இம்பாஸிபிள் : 2

‘டை ஹார்ட்’டின் ஜான் மெக்லைன் பிடிக்குமென்பதற்காக, ‘மிஷன் இம்பாஸிபிள்’ளின் ஈத்தன் ஹண்ட்டை பிடிக்கக் கூடாதா என்ன! ஜான் மெக்லைன் கிழ சிங்கமென்றால், ஈதன் ஹண்ட் அதைவிட இம்மியளவு வயது குறைந்த நவீன தொழில் நுட்பம் தெரிந்த புலி.

‘காக்கி சட்டை’ கமல்ஹாசன் – சத்யராஜ் – ராஜீவ் படகுத் துரத்தல்களை நினைவூட்டும் பைக் துரத்தல்கள், கப்ஸாக்கள் என நிறைய இருப்பினும் ஆக்‌ஷன் பரபரக்குமென்பதால் பார்த்து வைக்கலாம். பழைய இளம் டாம்க்ரூஸ்!

இன்று பார்த்தேன் ‘எம்ஐ:2’

:பரமன் பச்சைமுத்து
சென்னை
18.04.2018

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *