முதல் தேர்வு நன்று

சிங்கப்பூரில் ஸ்டேண்டர்டு சார்ட்டண்ட் வங்கியில் நிதித்துறை பணி அனுபவம், அமெரிக்காவில் முதுகலை என்ற அனுபவம் கொண்ட பழனிவேல்ராஜன் தியாகராஜனுக்கு ( பிடிஆர் மகன்) நிதி – மனித வள மேலாண்மை,
சென்னைப் பெருநகரின் பேரிடர்களை எதிர்கொண்டு மேயராக இருந்த அனுபவம் கொண்ட மா. சுப்ரமணியனுக்கு மருத்துவம் – மக்கள் நல்வாழ்வு…. சரியான தேர்வுகளாகத் தெரிகிறது. இவர்களும் மற்ற தமிழகத்தின் புதிய அமைச்சர்களும் சிறப்பாக செயலாற்றி நிரூபிக்கட்டும்.

  • மணக்குடி மண்டு
    07.05.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *