மு பச்சைமுத்து அறக்கட்டளை 15வது அன்னதானம்

🌸

🌸

இன்று மிருகசீரிடம் ( சித்திரை மாதம் ).

மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாக
தந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், வடபழனி மெட்ரோ ஸ்டேஷன் அருகிலும் ( அங்கே தங்கியிருப்போர்களுக்கும்)
நடந்தது.

இறைவனுக்கு நன்றி!

வாழ்க!

  • பரமன் பச்சைமுத்து
    மு பச்சைமுத்து அறக்கட்டளை
    14.05.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *