அடடா! அருமை!

கேரளம் வெள்ளத்தில் மூழ்கித் தவித்த போது, முதல்வரும் எதிர்கட்சித் தலைவரும் இணைந்து செயல்பட்டதை, இந்தியா – பாக் சிக்கலின் போது பி வி நரசிம்மராவ்வும் வாஜ்பாயும் இணைந்து செயல்பட்டதை… நினைக்காமல் இருக்க முடியவில்லை இப்போது.

மாநிலத்தின் நோய்த்தொற்று பேரிடரை எதிர்கொள்ள உருவாக்கப்பட்டுள்ள குழுவில், எல்லாக் கட்சியிலிருந்தும் முக்கிய ஆரோசகர்களை தேர்வு செய்து ஒரு சிறந்த உதாரணத்தைக் காட்டியிருக்கிறது ஸ்டாலின் அவர்களின் அரசு. 
சி விஜயபாஸ்கர் இன் டீம்! ஊவ்வ்வ்!

சபாஷ்! மகிழ்ச்சி!

– பரமன் பச்சைமுத்து
16.05.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *