மருத்துவர்கள், செவிலியர்கள் உணவு உறைவிடச் செலவில் நேரடியாக இறங்கிக் கண்காணித்து இடைத்தரகர்களை நீக்கியதன் மூலம், அதே உணவு, அதே உறைவிடத்துக்கு 9 கோடி ரூபாய் அரசுக்கு மிச்சம் செய்திருக்கிறோம் என்று அறிவித்திருக்கிறார் மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாசு.
அட்டகாசம்! நன்றி! இன்னும் இறங்கிச் செய்யுங்கள் ஐயா, இவ்வாறான முன்னெடுப்புகள் மற்ற துறைகளுக்கும் இது விரிவுபடுத்தப்படட்டும்.
வாழ்க!
– பரமன் பச்சைமுத்து
10.06.2021