பாதி தட்ட இட்லி போல்

wp-1623941308603.jpg

மைசூரு ‘தட்ட இட்லி’யை
சரிபாதியாக கத்தி வைத்து நறுக்கி
இருட்டில் எறிந்தது போல்,
வானத்தில் நிலா!
….

இளையராஜா இசையில் பவதாரணி பேசுவது போலவே பாடிய அந்த பாடலை இளம் இரவின் நிலவை நோக்கிப் பாடுகிறேன், நான்!

‘என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற?
இளநெஞ்ச தொட்டு தொட்டு ஏன் தாக்குற!’

  • பரமன் பச்சைமுத்து
    அண்ணா நகர்
    17.06.2021

Moon

ChennaiSky

EnveettuJannal

Ilaiyaraja

Balumahendra

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *