17வது அன்னதானம் : மு பச்சைமுத்து அறக்கட்டளை

🌸

🌸

இன்று மிருகசீரிடம் ( ஆனி மாதம் ).

மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாக
தந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் சிவன் பார்க் எதிரிலும் (அங்கே, வீதியோரம் வாழும் மனிதர்களுக்கு)
நடந்தது.

இறைவனுக்கு நன்றி!

வாழ்க!

🌸

  • பரமன் பச்சைமுத்து
    மு பச்சைமுத்து அறக்கட்டளை
    08.07. 2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *