தலமரக்கன்றுகள் – நல்ல திட்டம்

👏👏

‘கோயில்களில் 1 லட்சம் தல மரக்கன்றுகள் திட்டம் – தமிழக அரசு’

இதைத்தான் சில ஆண்டுகளாக சிதம்பரம் பகுதியில் செய்து வருகிறோம் நான் பங்கேற்கும் ஓர் அமைப்பின் மூலமாக. கோவில் குளம் தூர்வாருவதும் தல விருட்சங்களை காப்பாற்றி அதிக அளவில் வைப்பதும் அதன் முக்கிய பணிகள்.

இதை அரசே செய்வதால், மாநிலம் முழுக்க இது நடைமுறைப் படுத்தப்படும்.

👏👏👏

நல்ல திட்டம்! சபாஷ் தமிழக அரசிற்கு!

  • பரமன் பச்சைமுத்து
    08.08.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *