🌸
இன்று மிருகசீரிடம் (கார்த்திகை மாதம் )
மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாக
தந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் கனமழையிலும்
நிகழ்த்தப் பெற்றது.
இறைவனுக்கு நன்றி!
வாழ்க!
🌸
- பரமன் பச்சைமுத்து
மு பச்சைமுத்து அறக்கட்டளை
09.12.2022