அறுவை சிகிச்சையென்றாலும்

அசராமல் மீண்டு

அண்ணாநகர் பூங்காவில்

அதிகாலை நடைப்பயிற்சி செய்து

அசத்துகிறார் இந்த (என்) அம்மா!

– பரமன் பச்சைமுத்து

30.08.2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *