நான் காகம் வளர்ப்பவனா?

தொடக்கத்தில் நீறும் சோறும் வேண்டி மணிக் காக்கைகளும் அணிலும் வந்தன. இப்போதெல்லாம் இந்தியக் காக்கைகள் எனப்படும் மணிக் காக்கைகளோடு அண்டங்காக்கைகளும், புறாக்களும் வருகின்றன.

அப்படியானால்… நான் காகம் வளர்ப்பவனா?

– பரமன் பச்சைமுத்து
சென்னை
24.11.2025

#Birds #Environment #WaterForBirds #AsianCrow #Puducherry #Bharathiyar #AbdulKalam #Singapore #Rajini #2.0 #Manakkudi #Kizhmanakkudi #Karaikudi #Peacock

#ParamanPachaimuthu #ParamanLifeCoach #பரமன்பச்சைமுத்து #StayWithPositive #lifecoach #birdlife #birdwatching #environmental #பறவை #மணிக்காக்கை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *