Exploring CHOLAS with PARAMAN PACHAIMUTHU!

பிற்காலச் சோழர்கள் – தக்கோலம் போர் – கொள்ளிடம் ஆற்றின் பெருவெள்ளம் – பழையாறை – முதலாம் பராந்தகன் – கற்றளி – திருச்சிற்றம்பலம் -அநபாயன் – சீவக சிந்தாமணி – பன்னிரெண்டாம் திருமுறை – தில்லை வனம் – புலியூர் – சித்ரகூடம் – முடி சூட்டும் இடம் – திருமுறைகள் ஏடு எடுத்தல் – உத்தம சோழன் – உடையார்குடி – ஈழத்துப் போர் – வீர்ர்களுக்கு தினவு தீர்க்க பணி – வேளாண்மை பெருக்கி செழிக்க ஏற்பாடு….

வரலாற்றுப் பக்களின் வழியே பயணித்து அந்த இடங்களில் அனுபவம் பெற்ற தருணங்கள்,
மலரவர்களோடு.

‘Exploring CHOLAS with PARAMAN PACHAIMUTHU!’

மலர்ச்சி மாணவர்களோடு, வரலாற்றின் பக்கங்கள் வழியே ஒரு பயணம்!

#ExploreCholas #ParamanPachaimuthu #பரமன்பச்சைமுத்து #ParamanLifeCoach #MalarchiVolunteers #MalarchiMaanavargal #malaravar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *