பூவை சூடிய பூவை
ப்ளுமேரியா பூவை தலையில் சூடிய ஒரு பெண்ணை புதுச்சேரியில் உணவருந்தப் போன இடத்தில் பார்த்தேன். நெடு்நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன், பூவையை அல்ல, பூவை சூடிய பூவை! எதிரில் அமர்ந்து சாப்பிடும் பரியை படமெடுப்பது போல பாவனை காட்டிவிட்டு தூரத்தில் குடும்பத்தோடு அமர்ந்திருக்கும் அந்த பெண்ணை குவியம் செய்து(திருட்டுத்தனமாய்!) படமெடுத்துக் கொண்டேன். இலங்கையிலிருந்து வந்தவராக இருக்க வேண்டும்… (READ MORE)